Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பள்ளிச் சம்பளம்

    SOME RELATED SENTENCES FOR பள்ளிச் சம்பளம்

    English SentencesTamil Meaning
    Has he paid your salary? அவர் உனக்கு சம்பளம் கொடுத்தாரா?
    He appealed to the boss for a higher salary அவன் அதிகாரியிடம் உயர் சம்பளம் வேண்டிக்கேட்டான்
    He draws a handsome amout as salary அவர் கை நிறைய சம்பளம் வாங்குகின்றார்
    He gets a salary of Rs. 5000/- a month அவன் மாதம் ரூ. 5000 ஆயிரம் சம்பளம் பெறுகிறான்
    He gets a small salary அவனுக்கு குறைந்த சம்பளம் கிடைக்கட்டும்
    How much salary do you get? எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்?
    I will ask for an increment நான் ஓர் சம்பளம் உயர்வு கேட்பேன்
    The management promised to give good salary for staff நிர்வாகம் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க உறுதியளித்தது


    comments powered by Disqus